இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால்.. நிம்மதியே போய்விடும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால்.. நிம்மதியே போய்விடும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

ஒரு சராசரி மனிதனாக அனைவரும் நினைக்கும் ஒன்று நம் வாழ்க்கையை மன நிம்மதி கடனும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஆசைதான் அனைவருக்கும் இருக்கும். ஆனால் தொடர்ந்து பிரச்சனைகள் எதிர்பாராத செலவுகள் மற்றும் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டங்கள் என வருவதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களும் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா.. ஆம் ஒரு சில பொருட்கள் எல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதியே போய்விடும். இந்நிலையில் வீட்டில் என்னென்ன பொருட்கள் இருந்தால் வீட்டின் நிம்மதி போய்விடும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பாக இறந்தவரின் பொருட்கள் நம் வாழும் வீட்டில் இருந்தால் நிறைய துன்பங்கள் மற்றும் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டங்கள் நிகழும் என பல சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறந்தவரின் எந்தெந்த பொருட்கள் நாம் வாழும் வீட்டில் ஒருபோதும் வைத்திருக்கவே கூடாது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஒருவர் இறந்தால் அவரின் ஆடை மற்றும் அணிகலன்களை நாம் ஒருபோதும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது அல்லது பயன்படுத்துவது கூடாது இது பல்வேறு துன்பங்களை கொடுக்கும். ஒரு சில பொருட்களை வைத்துக் கொள்ளலாம் ஆனால் ஆடை அணிகலன்கள் மற்றும் உடை இவற்றை வைத்திருக்கக் கூடாது. இதனால்தான் வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் இறந்தவர்களின் உடை மற்றும் அணிகலன்களை ஆற்றிலோ அல்லது எரித்தோ அந்தப் பிரச்சனையிலிருந்து நாம் விடுபடலாம்.

Read Previous

ரொம்ப சுலபமாக.. கடைகளில் வாங்காம வீட்டிலேயே சிக்கன் தந்தூரி செய்து பாருங்கள்..!!

Read Next

இரண்டு முகங்கள் கொண்ட நொறுங்கிய ஜீவன்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular