வீட்டில் பிரச்சனை அதிகமா இருக்கா..?? அப்ப மஞ்சளை இப்படியெல்லாம் யூஸ் பண்ணி பாருங்க சரியாகிவிடும்..!!
வீட்டில் வரும் தேவையில்லாத பிரச்சினைகளை மஞ்சள் வைத்து சரி செய்யலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. ஆம் அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் அடிக்கடி வருகிறது என்றால் அதற்கு காரணம் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பி இருப்பது தான். இந்நிலையில் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றவும் வீட்டினுள் எதிர்மறை சக்திகள் நுழையாமல் இருக்கவும் வீட்டின் நுழைவு வாயிலில் சுவற்றில் மஞ்சள் கோடு போடுங்கள் இதனால் வீட்டில் அடிக்கடி வரும் சண்டைகள் நீங்கும். கண்டிப்பா நீங்களும் உங்க வீட்டில இதை ட்ரை பண்ணி பாருங்க.




