BEL நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு 2025..!! சம்பளம்: 50 ஆயிரம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?..

Bharat Electronics Limited (BEL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 45

சம்பளம்:

1st Year: ரூ. 30,000 ஊதியம்

2nd Year: ரூ. 35,000 ஊதியம்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.E./B.Tech in Electronics, Mechanical, Electrical, or Civil Engineering with Pass Class

காலியிடங்கள் எண்ணிக்கை: 3

சம்பளம்:

1st Year: ரூ.40,000 ஊதியம்

2nd Year: ரூ.45,000 ஊதியம்

3rd Year: ரூ.50,000 ஊதியம்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.E./B.Tech in Electronics, Civil, or Electrical Engineering with Pass Class

OBC (Non-Creamy Layer) வேட்பாளர்கள்: 3 ஆண்டுகள்

SC/ST வேட்பாளர்கள்: 5 ஆண்டுகள்

PwBD வேட்பாளர்கள்: 10 ஆண்டுகள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் சார்பில் தற்போது காலியாக இருக்கும் Trainee Engineer – I மற்றும் Project Engineer – I உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகிற மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 26.02.2025

அறிவிப்பு வெளியான தேதி: 26.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2025

பயிற்சி பொறியாளர்: எழுத்துத் தேர்வு

திட்ட பொறியாளர்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பயிற்சி பொறியாளர்: General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 472/-

திட்ட பொறியாளர்: General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 177/-

SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

மேலும் விவரங்களுக்கு:

https://bel-india.in/wp-content/uploads/2025/02/Detailed-Advertisement-.pdf

Read Previous

சரியான வாழ்க்கை துணை யார் தெரியுமா?.. வாழ்க்கையின் உண்மையான செல்வம் அவர்கள் தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular