வெப்ப அலை ஏற்படும் என்பதால் குழந்தைகள், முதியோர்களுக்கு எச்சரிக்கை..!!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதிக வெப்பம் பதிவாகுவதாக IMD எச்சரித்துள்ளது.  கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பிப்ரவரியில் வெப்பம் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இயல்பை விட 4முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் வெப்ப அலை ஏற்படும் என்பதால் முதியோர்கள், குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென IMD Warning கொடுத்துள்ளது.

Read Previous

நோய்கள் உருவாகும் இடங்கள், நோய்கள் குணமாகும் இடங்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

IPPB வங்கியில் ரூ. 30,000 ஊதியத்தில் வேலை..!! 50+ காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular