மக்களே ஒரு ஜாக்பாட்..!! மாதம் ரூ.20,000/- ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!!

Research Associate, Field Investigator பணிக்கான காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Research Associate, Field Investigator பணிக்கென காலியாக இருக்கும் 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

M.Phil / MA / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

ஊதிய விவரம்:

அடிப்படையில் ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 09.04.2025 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாள் முடிந்த பின் அனுப்பப்படும்  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

முருங்கைக்கீரையை வைத்து பொடி கூட பண்ணலாமா..!! கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

Read Next

ஆதார் மற்றும் பான் அட்டைகளில் நடக்கும் மோசடி..!! அதிலிருந்து எப்படி நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular