National Book Trust-யில் ஒரு அமோக வேலைவாய்ப்பு..!! ரூ.2,50,000/- வரை மாத ஊதியம்..!!

National Book Trust வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant, Editor மற்றும் Assistant Editor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Consultant, Editor மற்றும் Assistant Editor பணிகள்-11

கல்வி தகுதி:

Degree / B.Sc / BE / B.Tech / M.Sc தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 40, 45, 50 மற்றும் 55.

ஊதிய விவரம்:

ரூ.60,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதிம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.04.2025ம் தேதிக்கு  பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சரக்கு மற்றும் சேவை வரி (GST) செய்த புதிய சாதனை..!! எவ்வளவு வசூல் என்று தெரியுமா..!!

Read Next

லக்னோவை பந்தாடிய பஞ்சாப்..!! என்ன நடந்தது தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular