பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 32 பேருக்கு ரூ.90,000/- வரை மாத ஊதியம்..!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணிக்கென காலியாக இருக்கும் 32 பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணி-32.

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / Diploma in Engineering / ITI தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 28.

ஊதிய விவரம்:

ரூ.21,500/- முதல் ரூ.90,000/-வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

சுவையான தித்திக்கும் பிரட் அல்வா எப்படி செய்வது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

டிரம்ப் எடுத்த முடிவு..!! சொந்த நாட்டுகே வந்த ஆப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular