குழந்தைகள் விரும்பும் எளிமையான ஹோம் மேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

குழந்தைகள் விரும்பும் எளிமையான ஹோம் மேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

 

சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் யாருக்குத்தான் ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காது. குறிப்பாக சிறியவர்களுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் கடைகளில் வாங்கி கொடுப்பதை விட, நம் வீட்டிலேயே ஆரோக்கியமாக எவ்வாறு ஐஸ்கிரீம் செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு லிட்டர் பாலுக்கு அரை கப் பால் பவுடர் இரண்டு டேபிள் ஸ்பூன் கார்ன்பிளார், கால் கப் சர்க்கரை சேர்த்து கனமான அடி பகுதியில் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து முக்கால் பாகமாக வற்ற விடவும். வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு அல்லது ஒரு டீஸ்பூன் கோகோ பவுடர் போட்டு கலக்கவும் ஆரியதும் கப்புகளில் ஊற்றி ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைத்து எடுத்தால் சூப்பரான ஹோம் மேட் ஐஸ்கிரீம் ரெடி.

Read Previous

வயிற்றுக்குள் குடல் புழுக்கள் எப்படி நுழைகின்றன?.. அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ஏலக்காய் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular