வீட்டின் நிலை வாசல் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா..?? வீடு புதிதாக கட்டுப்பவர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டின் நிலை வாசல் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா..??

வீட்டின் நுழைவு வாசல் கிழக்கு அல்லது வடக்கு சுவரை ஒட்டி இருப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி சூரிய ஒளி வாசலில் படுவது நல்ல மாற்றத்தை தரும். என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. வீட்டின் மற்ற கதவை விட பிரதான வாசல் கதவு மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். பிரதான வாசலின் கீழ்ப்படிகள் வைப்பது மிகவும் நல்லது. வெளியில் தெருவை விட வீடு மேடாக இருக்க வேண்டும். நிலை வாசலுக்கு முன்பு கண் திருஷ்டி விநாயகர் படம் வைப்பது நல்ல பலனை தரும். அதுமட்டுமின்றி நிலை வாசலுக்கு முன்பு பெயர் பலகை வைக்க வேண்டும். நிலைவாசல் கதவு விரிசல் விட்டோ உடைந்தோ இருக்கக்கூடாது. தலைவாசல் கதவு இரும்பால் உள்ளது போல் இருக்கக் கூடாது. வீட்டு நிலை வாசலில் இரண்டு அகல் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.

Read Previous

இருமல் குணமாக கண்டிப்பா இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..!! நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!!

Read Next

உங்கள் வீட்டு கழிவறையை சுத்தம் செய்ய அவஸ்தை படுகிறீர்களா..!! அசத்தலான டிப்ஸ் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular