சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட நாட்டு மருந்து..!! சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட நாட்டு மருந்து..!! சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம். ஊசி வேண்டாம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை மட்டும் செய்தால் போதும். சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

வரக்கொத்தமல்லி அரை கிலோ
வெந்தயம் கால் கிலோ

தனித்தனியாக இவை இரண்டையும் பொன் நிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வட்ட காய்ச்சவும் பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்பாக சாப்பிட்டு வரவும். இதை செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் உண்ணக்கூடாது. தண்ணீர் மட்டும் குடிக்கலாம். ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் மருந்து சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் பரிசோதனை கூட சோதனையில் செய்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

Read Previous

பழமொழி விளக்கங்கள்..!! கண்டிப்பா இதனுடைய அர்த்தங்களை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!!

Read Next

வாய்ப்புண் முதல் வாய் துர்நாற்றம் வரை அனைத்தையும் போக்கும் பனங்கற்கண்டு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular