நம் உடலுக்கு நாமே தேடிக் கொண்ட கெட்ட பழக்கங்கள் என்னென்ன தெரியுமா..??

நம் உடலுக்கு நாமே தேடிக் கொண்ட கெட்ட பழக்கங்கள் என்னென்ன தெரியுமா..??

நம் உடலுக்கு நாமே தேடிக்கொண்ட கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

உணவு உண்ட உடனே உறங்கு செல்வது நம் உடலுக்கு நாமே தேடிக்கொண்ட மிகப்பெரிய கெட்ட பழக்கம் ஆகும் அது மட்டும் இன்றி அதிக நேரம் போன் பார்ப்பது மற்றும் இரவில் நீண்ட நேரம் கண் முழித்திருப்பது அதிக நேரம் ஹெட்செட் அணிந்து கொண்டு பாடல் கேட்பது இவை போன்றவை நம் உடலுக்கு நாமே தேடிக் கொண்ட கெட்ட பழக்கம் ஆகும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்காமல் காபி குடிப்பது காப்பி டீ குடித்தவுடன் தண்ணீர் குடிப்பது போன்றவையும் நம் உடலுக்கு நாமே தேடிக்கொண்ட கட்ட பழக்கங்கள் ஆகும். கைகளில் அடிக்கடி சொடக்கு போடுவது கைகளில் நகம் கடிப்பது தினமும் காலை உணவை தவிர்ப்பது போன்றவையும் நம் உடலுக்கு நாமே தேடிக் கொண்ட கெட்ட பழக்கங்கள்.

Read Previous

அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி..!! தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி..!! இதன் உண்மையான அர்த்தம் தெரியுமா..??

Read Next

நமது முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை என்பதை உணர வைத்த அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular