தொப்புளில் எண்ணெய் விடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் மூன்று சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்துவர கண்வலி சரும வறட்சி போன்றவைகள் குணமாகும்.
அதுமட்டுமின்றி தொப்புளில் விளக்கெண்ணெய் மூணு சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்துவர முழங்கால் வலி மூட்டு வலி மற்றும் கால் வலி போன்றவை குணமாகின்றன.
வேப்பெண்ணெய் வேப்பெண்ணையை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும் தொற்றுகளும் குறைகின்றன உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது மற்றும் நச்சுக்கள் அழிகிறது.
தொப்புளில் ஆலிவ் எண்ணெய் வைப்பதால்… தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.




