சர்க்கரை நோயை குணமாக்கும் ஆவாரம் பூ டீ..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
சர்க்கரையின் அளவை குறைக்கவும் சர்க்கரை நோயை குணமாக்கும் ஆவாரம்பூ டீ எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ 100 கிராம்
சுக்கு நூறு கிராம்
ஏலக்காய் 100 கிராம்
இவற்றை நன்கு காய வைத்து தூள் செய்து கொள்ளவும் தண்ணீர் கொதிக்க வைத்து தேவையான அளவு தூள் சேர்த்து கஷாயமாக சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும். இது மிக எளிமையான வழிமுறை ஆகும். தேநீர் சாப்பிடக்கூடிய அதே சுவை இதுலேயும் இருக்கும். ஆவாரம் பூ தேநீர் குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும் சர்க்கரை அளவை குறைக்கவும் முடியும். எனவே சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக இதனை குடித்து பயன்பெறுங்கள்.




