வாய்வுத் தொல்லை பிரச்சினையிலிருந்து விடுபட கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

வாய்வுத் தொல்லை பிரச்சினையிலிருந்து விடுபட கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதில் அரை டீஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் ஓமம் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை தண்ணீரில் இந்த பொருட்கள் அனைத்தும் வெந்ததும் இறுதியாக இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் 2 சித்திரை உப்பு சேர்த்து வடிகட்டிய அந்த நீரை குடித்து விட வேண்டும் இந்த தண்ணீரை உணவு சாப்பிட பின்பு அரைமணி நேரம் கழித்து கூட குடிக்கலாம் உடலில் இருக்கக்கூடிய வாயு அனைத்தையும் வெளியேற்றக்கூடிய சக்தி இந்த ஒரு டம்ளர் நீரில் உள்ளது. வாய்வுத் தொல்லைக்கு சிறந்த தீர்வு இதுதான்.

Read Previous

ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும் என்பதை உணர வைத்த பதிவு..!!

Read Next

சிறுநீரக கற்களை கரைக்கும் சிறு நெருஞ்சில் செடியில் உள்ள மருத்துவ குணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular