ஆண்களுக்கான பதிவு..!! ஆண்கள் தவிர்க்க வேண்டிய ஆண்மையை பாதிக்கும் உணவுகள்..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் பல ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு இருக்கிறது. இந்த ஆண்மை குறைபாடு காரணமாக பல குடும்பங்கள் பிரியும் சூழ்நிலைக்கு கூட சம்பதிகள் வருகிறார்கள். இந்நிலையில் ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஆண்மையை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஆண்கள் அதிக கொழுப்பு நிறைந்த பொருட்கள் மற்றும் கார்போனேட் பானங்கள் அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் சோயா உணவு வகைகள் கொண்டவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஆண்கள் உண்ண வேண்டிய உணவுகள் என்னவென்றால் சிட்ரஸ் பழங்கள் அதாவது எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழங்களையும் முழு தானிய பிரட் போன்றவற்றையும் பழுப்பு அரிசி வாழைப்பழம் டாக் சாக்லேட் நத்தை சால்மன் மீட் போன்ற கடல் உணவுகளையும் வைட்டமின் டி கொண்ட பால் பொருட்களையும் கீரை வகைகளையும் உண்ணுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

Read Previous

தாயுமானவர்கள்(தகப்பன்மார்கள்) அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!! படித்ததில் ரசித்தது..!!

Read Next

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular