இன்றைய காலகட்டத்தில் நவீன உலகத்தில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்குமே பல நோய்கள் வருகிறது. இந்நிலையில், உயிருக்கே ஆபத்து வரக்கூடிய மாரடைப்பிலிருந்து தப்பிக்க கறிவேப்பிலை உதவும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?? ஆம் அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
தினமும் 2 இதழ் கறிவேப்பிலை மென்று சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் உங்களை காப்பாத்தும்.. உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் கரைக்கும்
இரத்த சுத்தி மற்றும் உடல் கழவுகளே வெளியேற்றுவதில் மிகவும் கெட்டிக்காரன் இந்த கறி வேப்பிலை..
இனிமேல் சாப்பிடும்போது இவரை தூக்கி போடாமல் மென்று சாப்பிடுங்கள்…
இங்கள் இதயத்தின் நண்பன் இந்த கறிவேப்பிலை




