அம்மனுக்கு பிரசாதமா இந்த கல்கண்டு சாதம் செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

கல்கண்டு சாதம்

தேவையான பொருட்கள்

½கிலோ பச்சரிசி

4 கிலோ – கல்கண்டு

அரை கிலோ -நெய்

50 கிராம் சாராபருப்பு

50 கிராம் -பிஸ்காபருப்பு

50 கிராம் – முந்திரிபருப்பு

10 எண்ணிக்கை – ஏலக்காய்

குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை

பச்சரிசியை குழைவாக சாதத்தை வேகவிடவும். முந்திரி பருப்பை சிவக்க வறுக்க வேண்டும். ஏலக்காயை நன்றாக பொடி செய்து கொள்ளவும். சாராபருப்பை நன்றாக தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து ஒரு வெள்ளைத்துணி விரித்து நன்றாக உளர விடவும்.

சாதம் நன்றாக வெந்தபின் நெய்யை ஊற்றி முந்திரிபருப்பை போட்டு கிளறி விடவும். பின் சிறிது நேரத்தில் இறக்கும் பக்குவத்தில் பொடி செய்த ஏலம், பிஸ்கா பருப்பு, சாரா பகுப்பு, குங்குமப்பூ போட்டு கிண்டினால் கல்கண்டு சாதம் ரெடி….

 

Read Previous

வேலைக்குப் போகும் பெண்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்..!!

Read Next

வாழ்க்கை பாடம்..!! அடுத்தவர்களை குறை கூறுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும் என்பதை உணர்த்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular