ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

பஞ்சாப்: 16 வயது சிறுமி சாலையில் நின்றிருந்த போது காரில் வந்தவர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். உள்ளே வைத்து 2 பேர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் அண்ணன் பெயரை கூறியவாறு பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின்னர் சிறுமி கீழே இறக்கிவிடப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 23ஆம் தேதி நடந்த நிலையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றவாளிகளைப் போலீசார் தேடிவருகின்றனர்.

Read Previous

கரூர்: கர்நாடகாவில் கொட்டிதீர்த்த மழை.. காவிரியில் வெள்ளம்..!!

Read Next

தவறுகளை திருத்தும் பயணம்.. உண்மையின் ஒளி..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular