பெண்கள் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு..!!

Oplus_131072

ஆண்களுடனும்
மென்மையாக நடந்து கொள்ளுங்கள்!

பெரும்பாலான பெண்கள் ஆண்களின் பெறுமதியை அவர்களை இழந்த பின்னரே தெரிந்து கொள்கின்றனர்.

ஆண்கள் மகனாக, கணவனாக, தந்தையாக, சகோதரனாக, பாட்டனாக பல பாத்திரங்கள் இருந்த வண்ணம் நல்லதோர் குடும்பத்தை கட்டியெழுப்ப, கெளரவமான ஒரு வாழ்வை வழங்க எடுக்கும் கரிசனை எற்றும் பாரட்டத்தக்கது, நன்றிகூறத்தக்கது.

ஆண்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவம் வாலிபத்தையும் ஆரோக்கியத்தையும் தியாகம் செய்கின்றனர்.

இல்வாழ்வு நழ்வாழ்வாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக ஆண்கள் சமூகம் கொடுமைகள் நிறைந்த வெளியுலகில் இன்னல்களையும் இடர்களையும் எதிர்நோக்குகின்றனர்.

அவர்கள்தான் கொஞ்சம் ரிலெக்ஸுக்காக வெளியே சென்றால் பொறுப்பற்றவர்கள் என்ற ஏச்சுக்கு ஆளாகின்றனர்.

அவர்கள்தான் கொஞ்சம் ஓய்வுக்காக வீட்டில் இருந்தால் சோம்பேறிகள் என்று பட்டம் சூட்டப்படுகின்றனர்.

அவர்கள்தான் தாயின் பேச்சைக் கேட்டால்
பயந்து மடிந்து வாழ்பவர்கள் என்ற பெயர் வழங்கப்படுகிறனர்.

அவர்கள் மனைவியின் பேச்சைக் கேட்டால் மத்திரம் செய்து மயக்கப்பட்டவர்கள் என்ற பெயர் பெறுகின்றனர்

இப்படியெல்லாம் இருந்தும் கூட ஆண்கள் தங்களை விட தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படும் பிறவிகள்.

பிள்ளைகள் சிறிவர்களாக இருக்கும்போது அவர்களது காலை மிதித்தாலும் அவர்கள்
தாங்கிக்கொள்கின்றனர். பெரியவர்களாகி அவர்களது நெஞ்சை மிதிக்கும் போதும் அவர்கள் தாங்கிக்கொள்கின்றனர்

தாய் தன் பிள்ளைகளை 10 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தை அவர்களை காலமெல்லாம் தலையிலும் நெஞ்சிலும் சுமக்கின்றார்.

வீட்டுத்தலைவர்கள் நல்லபடியாக இருக்கும் வரைதான் நாடே நல்லபடியாக இருக்கும்!

தந்தையாக, மகனாக, கணவனாக,
சகோதரனாக உலகை கட்டியெழுப்பும் எல்லோருக்கும் அருளாளன் அல்லாஹ்வின் அருளும் ஆசிர்வாதமும் கிடைக்கட்டும்!❤

Read Previous

சாலையோர கடைகள் பற்றிய அருமையான பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

Read Next

நல்வேளை – மருத்துவ பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular