வெட்டிவேருக்குள் இவ்வளவு மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளதா..??

 

வெட்டிவேரின் எண்ணையை கொண்டு நீண்ட நாளாக ஆறாமல் இருக்கும் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் மறைந்துவிடும் என்றும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்து குளிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெட்டிவேருடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட்டால் முகப்பருக்கள் நீங்கி முகம் அழகாக மாறிவிடும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். பருக்கள் மறைந்தாலும் ஒரு சிலருக்கு பருக்கள் இருந்த தழும்புகள் மட்டும் போகாது. இதற்கு வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்து மறுநாள் நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள பருக்களின்‌ வடுக்கள் மறைந்துவிடும்.

Read Previous

பீரோவில் இந்த பொருட்களை எல்லாம் வைத்தால் குடும்பமே ஆபத்தில் சிக்கி தவிக்கும்..!!

Read Next

ஓமவள்ளி இலையும் அதில் இருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்களும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular