டிகிரி போதும்.. ரூ.69,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் ஆனது காலியாகவுள்ள Junior Assistant, Junior Technician, Junior Technical Superintendent ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 27
* கல்வி தகுதி: Degree, Diploma, ITI தேர்ச்சி
* வயது வரம்பு: 27 முதல் 32 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.21,700/- ரூ.69,100/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வர்த்தகத் தேர்வு/ திறன் தேர்வு/ கணினித் திறன் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 14.08.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.iiitdm.ac.in/

Read Previous

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! வெளியான தகவல்..!!

Read Next

15 ஜிபி டேட்டா.. ஏர்டெல் பயனர்களுக்கு குட் நியூஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular