ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.195 விலை கொண்ட திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. பிரீமியம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கை கொடுக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. மேலும், 15 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இதை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும்.




