கிட்னி திருட்டை கார் விலையுடன் ஒப்பிட்டு திமுக MLA பேசியுள்ளதாக கூறி அண்ணாமலை
கண்டனம் தெரிவித்துள்ளார். வீடியோ ஒன்றில் கிட்னி ஆப்ரேஷன் மூலம் தனக்கு கிடைக்கும் லாபமே ₹2-3 லட்சம் தான் எனவும், ஆனால் தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸ் காரே ₹14.5 கோடி என MLA கதிரேசன் குறிப்பிட்டுள்ளார். வெட்கமே இல்லாமல் கிட்னி திருட்டை நியாயப்படுத்தி MLA பேசியுள்ளதாக அண்ணாமலை தனது X தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.




