8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TN Skils, Teqit மூலம் (மொபைல், கணினி, லேப்டாப், சிசிடிவி கேமரா) உள்ளிட்வற்றுக்கான டிவைஸ் பழுதுபார்ப்பு டெக்னீசியன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 1 மாதம் பயிற்சி காலம். தினசரி 6 மணி நேரம் பயிற்றுவிக்கப்படும். Teqit சென்னை மையத்தில் இணைந்து பயன்பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது. https://candidate.tnskill.tn.gov.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.

Read Previous

தொடக்க முயற்சி தோல்வியடையும் போது மனம் மங்காதே, கடைசிவரை காத்திரு, முயற்சி செய்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நல்ல தூங்குவதற்கு இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular