தலையில் சுத்தியலால் அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: கண்ணூரில் அமைச்சர் ஏ.கே.சசீந்திரனின் சகோதரியின் மகள் ஸ்ரீலேகாவின் (69) மரணம் ஒரு கொலை என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்ரீலேகாவின் கணவர் பிரேமராஜன் (75), சுத்தியலால் தலையில் தாக்கி, பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். அவரும் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். இவரும் நேற்று காலை உடல் கருகிய நிலையில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

Read Previous

முடிவுக்கு வந்த AK ரேஸிங் பயணம்..!! வெளியான தகவல்.. ரசிகர்கள் ஆதரவு..!!

Read Next

இந்த பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular