தம்பதிக்கு கடன் தொல்லை.. ஒருவரையொருவர் கத்தியால் குத்தியதில் கணவர் பலி..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி (45) – ரம்யா கிருஷ்ணா (38) தம்பதிக்கு குழந்தை இல்லை. கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்த தம்பதி, ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குத்திக்கொண்டனர். இதில் ராமகிருஷ்ணா கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். படுகாயமடைந்த ரம்யா கிருஷ்ணா, கணவரது பிணத்துடனே ஒருநாள் சோர்வுடன் கிடந்துள்ளார். உயிர் பிரியாத நிலையில் வலி தாங்க முடியாமல் போலீசுக்கு அவர் தகவல் அளித்திருக்கிறார்.

Read Previous

தன்னம்பிக்கை பதிவு..!! அனைவரும் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும்..!!

Read Next

மன அழுத்தம் இன்றி வாழ வழிமுறைகள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular