BE/B.Tech, M.Sc, முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.81000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associate, Research Scientis.

மொத்த பணியிடங்கள்: 8 காலியிடங்கள்

விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 05-09-2025 முதல் 21-09-2025 வரை.

சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.87,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வி; BE/B.Tech, M.Sc, ME/M.Tech, PhD

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Read Previous

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதிய அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

போஸ்ட் ஆபீஸ் திட்டம் – 5 லட்சம் வைப்பு செய்தால்.. 10 லட்சம் கிடைக்குமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular