Oplus_131072
மூலநோய் நோய் குணமாக…
வேப்ப விதையை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
இரத்தம் வருவது குறைய மாதுளம் பழத்தோலை நன்றாக சுட்டு அதை பஞ்சு போல தட்டி தூள் செய்து தண்ணீர் விட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு கழுவி வந்தால் மூலத்தில் இரத்தம் வருவது குறையும்.
தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்…




