Oplus_131072
சிறுநீரக நச்சு நீக்கும் சாம்பல் பூசணி….
நீர்ச்சத்து நிறைந்த சாம்பல் பூசணிக்காய் உடல் சூட்டை தணிப்பதோடு கல்லீரல் & சிறுநீரகங்களை Detox செய்வதில் பெரும் பங்காற்றுவதாக நவீன ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன. அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் & கரோட்டினாய்டுகளின் கூறுகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை போக்கி சிறுநீர்ப்பையை சீர்படுத்துகிறது. சிறுநீரக உள் உறுப்புகளை உறுதி செய்ய தினமும் சாம்பல் பூசணி ஜூஸ் குடிக்கலாம்…




