மாதம் ரூ.59,000 சம்பளம்..!! தமிழக அரசில் 1,794 பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பணி: கள உதவியாளர்
காலி பணியிடங்கள்: 1794
கல்வி தகுதி: தொழிற்கல்வி
வயதுவரம்பு: 18 – 32
தேர்வு முறை: எழுத்து தேர்வு
சம்பளம்: ரூ.18,000 – ரூ.59,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 2
தேர்வு நாள்: நவம்பர் 16
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




