அமெரிக்க வரிவிதிப்பு..!! திருப்பூரில் தொழில் முடங்கும் அபாயம்..!!

அமெரிக்கா விதித்த 50% வரிவிதிப்பால், திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் ஏற்றுமதியில் திருப்பூர் 30-35% பங்களிக்கிறது. 2024-25 நிதியாண்டில் ரூ. 40,000 கோடி ஏற்றுமதி செய்த திருப்பூர், நடப்பு நிதியாண்டில் 25% வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் ஆர்டர்கள் குறைந்ததால், பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Read Previous

கழிவறைக்குள் மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?.. நிபுணர்கள் சொல்வதை கேளுங்க..!!

Read Next

ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..!! 19,879 பேர் பரிசோதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular