நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா வீட்டிற்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

Read Previous

இன்றைய சிறுகதை.. அனுபவமே சிறந்த ஆசான்..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

மசாஜ் சென்டரில் விபச்சாரம்..!! அழகிக்கு HIV தொற்று..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular