10-th தேர்ச்சி போதும்..!! அரசுத் துறையில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: block coordinator, special educator, cash manager, occupational therapist, office helper, sanitation and security
காலி பணியிடங்கள்: 1096
சம்பளம்: ரூ.35,000
கல்வித் தகுதி: 10th pass, M.A.Physiotherapy/Occupational therapy/psychology
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.scd.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

சுகரை கண்ட்ரோல் செய்யணுமா..?? அப்போ பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க..!!

Read Next

15 நாட்களில் சர்க்கரை வியாதிக்கு குட்பாய்..!! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular