+2 தேர்ச்சி போதும்.. மத்திய அரசில் 7565 பணியிடங்கள்..!! சம்பளம் Rs.21,700.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Constable(Executive)
பணியிடங்கள்: 7565
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

தினமும் 50 கிராம் மட்டுமே சாப்பிடுவதால் மூட்டு வலி, பலவீனம் மற்றும் சோம்பல் நீங்கும்..!!

Read Next

அற்ப ஆயுசு கொண்டவை என நாம் நினைக்கும் ஈசலின் அதிசய வாழ்க்கை முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular