தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி .
விண்ணப்பம்: அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம்:https://www.tnrd.tn.gov.in/
இன்றுமுதல், வரும் நவம்பர் 9-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 18-37 வயதுக்குட்பட்டவர்கள்




