அனைத்துக்கட்சி கூட்டம் – தவெக புறக்கணிப்பதாக அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (நவ.02) நடைபெறுகிறது. இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், “தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், திமுக அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்” என கூறியுள்ளார்.

Read Previous

பணக்கார தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

காவல் நிலைய வாசலில் இளைஞரை கத்தியால் குத்திய நண்பன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular