வெட்டிவேரின் ரகசியம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

வெட்டிவேரின் ரகசியம் ……

வெட்டிவேரின் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாளாக ஆறாமல் இருக்கும் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் மறைந்துவிடும் என்றும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்து குளிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெட்டிவேருடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலர விட்டால் முகப் பருக்கள் நீங்கி முகம் அழகாக மாறிவிடும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

பருக்கள் மறைந்தாலும் ஒரு சிலருக்கு பருக்கள் இருந்த தழும்புகள் மட்டும் போகாது இதற்கு வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்து மறுநாள் நன்றாக கொதிக்கவைத்து அந்த தண்ணீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள பருக்களின் வடுக்கள் மறைந்து விடும்……

 

Read Previous

மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு வருமா..??

Read Next

பிரச்சனைகள் வந்த வழியே செல்ல ரகசியம் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular