நோயெதிர்ப்பு சக்திக்கு இந்த கசாயம் குடிங்க..!!

Oplus_131072

 

ஓமத்தில் கசாயம் செய்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்….

தேவையானவை: ஓமம்- ½ டேபிள்ஸ்பூன், துளசி இலைகள்- 5, கருமிளகுப் பொடி-1/2 டேபிள்ஸ்பூன், தேன்- 1 டேபிள்ஸ்பூன்….

செய்முறை: ஒரு டம்ளர் தண்ணீரில் ஓமம், துளசி இலைகள் & கருமிளகு பொடியை சேர்த்து, 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு, அதை வடிகட்டி, தேன் சேர்த்தால் கசாயம் ரெடி…….

 

Read Previous

மன அழுத்தம் பற்களை பாதிக்குமா..?? பாத்துக்கோங்க..!! உஷாரா இருங்க மக்களே..!!

Read Next

பெண்களே சருமம் பொலிவா இருக்கணுமா..?? அப்போ இத குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular