இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (ஜன.6) தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இசையால் எல்லைகளை கடந்து எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல்” என புகழாரம் சூட்டியுள்ள அவர், ரஹ்மான் தனது இசை போலவே என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து பல சாதனைகளை படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

12-th தேர்ச்சி போதும்..!! ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Read Next

மனதை தொட்ட பதிவு.. கணவன் மனைவி உறவு மட்டும் தான் சாகும் வரை தொடரும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular