மகாராஷ்டிரா வங்கியில் 600 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: மகாராஷ்டிரா வங்கி
பணி: அப்ரெண்டீஸ்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
ஊக்கத்தொகை: ரூ.13,000/-
வயது வரம்பு: 20 – 28
பணியிடம்: இந்தியா முழுவதும்
கடைசி தேதி: 25.01.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bankofmaharashtra.bank.in/




