வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா..??

Oplus_131072

 

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

*மன அழுத்தம் குறையும்.

*ரத்த ஓட்டம் சீராகும்.

*தலைவலி குறையும்.

*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.

*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்…..

 

Read Previous

மலச்சிக்கலைப் போக்க எலுமிச்சை நீரில் இந்த ‘ஒரு பொருளை’ சேர்த்தால் போதும்..!!

Read Next

கறிவேப்பிலையை 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அதிசய மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular