தமிழகத்தில் மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.25) மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Read Previous

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு..!! செல்வப்பெருந்தகை இரங்கல்..!!

Read Next

ஓயாமல் திட்டிய மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular