செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!!

Oplus_131072

 

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து.

அத்துடன் பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.

2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். அப்படி பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

ஒருவருக்கு மன நிம்மதி இல்லாமல் போவதற்கு காரணமே, வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள்தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியேறி விடும். அதனால் வீட்டில் எப்போதும் மன நிம்மதி இருக்கும்.

Read Previous

வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை விரட்ட இந்த ஒரு பொருள் போதும்..!!

Read Next

அப்பாவும் நானும்..!! படித்ததில் கண் கலங்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular