“ஜனநாயகன்” பட விவகாரம்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!!

தவெக தலைவர் விஜய் தலைமையில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) அக்கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றிய விஜய், “ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் ஆதரவாக குரல் கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக திமுகவை விமர்சித்த அதே மேடையில், தனிப்பட்ட முறையில் முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

மாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்பே தென்படும் அறிகுறிகள்..!!

Read Next

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா?.. இந்த மோதிரத்தை அணியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular