T20 உலகக்கோப்பை.. குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள்..!!

T20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களில் முதன்மையாக உள்ளவர் பின் ஆலன் – 33 (நியூசிலாந்து). அவரைத் தொடர்ந்து, கிறிஸ் கெயில் – 47 (வெஸ்ட் இண்டீஸ்), ஹாரி புரூக் – 50 (இங்கிலாந்து), பிரெண்டன் மெக்கல்லம் – 51 (நியூசிலாந்து), ரிலீ ரோஸோ – 52 (தென்னாப்பிரிக்கா), பதும் நிசங்கா – 52 (இலங்கை), சாஹிப்சாதா பர்ஹான் – 57 (பாகிஸ்தான்), அஹமத ஷெஹ்சாத் – 58 (பாகிஸ்தான்), யுவராஜ் சம்ரா – 58 (கனடா) ஆகியோர் T20 உலகக்கோப்பை சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Read Previous

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஈரானில் பலி எண்ணிக்கை 1000ஆக உயர்வு..!!

Read Next

உணவு உண்டபின் கட்டாயம் செய்யக் கூடாதவைகள் இது தான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular