உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை..!!

இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சூழலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு இன்று (மார்ச்.11) உணவக உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி மாற்று ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது.

Read Previous

தேங்காய் சட்னியில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க..!! அட்டகாசமான சுவை தரும்..!!

Read Next

சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular