Oplus_131072
Fast Food கலாசாரத்தால் பலருக்கு Fatty Liver இருக்கிறது. இது உங்களுக்கு வராமல் இருக்க, 3 கீரை வகைகளை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டாலே போதும். காசினி, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய கீரை வகைகளில் இரும்பு சத்து, புரதம், டீடாக்சிங் ஏஜெண்டுகள் என பல சத்துக்கள் இருப்பதால் இது உங்கள் கல்லீரலை பாதுகாப்பாக வைப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும், ஹெல்தியாக இருக்க.




