Oplus_131072
1.கொத்தமல்லி இலைகளின் தண்டு பகுதியை நீக்கிவிட்டு இலைகளை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்
2.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், கடுகு உளுத்தம்பருப்பு,வரமிளகாய்,பூண்டு , சின்ன வெங்காயம்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
3. வதக்கிய பின் கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கவும்
4.பின்னர் தேவையான அளவு உப்பு, சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக வதக்கவும்
5.பின்னர் அதை மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
6.அதை சுடு சாதத்தில் போட்டு அதனுடன் நெய் ஊற்றி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும்.




