பத்து நோய்களை பக்காவாக தீர்க்கும் கஷாயம்..!!

Oplus_131072

 

கொத்தமல்லி விதை அரை ஸ்பூன், சோம்பு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், மிளகு கால் கிராம்பு 2, பட்டை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முதல் நாள் இரவே 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து,அதை இரவு முழுவதும் மூடி வைத்து விட வேண்டும், மறுநாள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 6 நாட்கள் குடிக்க வேண்டும். இடுப்பு வலி, வாயுத்தொல்லை, மூட்டு வலி, தைராய்டு, உடல் சோர்வு,  கால் வலி, மாதவிடாய் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற அனைத்து நோய்களும் சரியாகும்….

Read Previous

உலர் திராட்சை யார் சாப்பிடலாம்?.. யார் சாப்பிடக்கூடாது..??

Read Next

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்..ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular