டாஸ்மாக் விடுமுறை.. தவியாய் தவிக்கும் மதுப்பிரியர்கள்..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை (ஏப்., 23) நடைபெற உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கே கடைகள் திறக்கப்படும் என்பதால் மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர். சிலர் ஏற்கனவே அதிகளவில் வாங்கிப் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பீர் பாட்டில்களையும் பலர் பதுக்கி வைத்து விற்று வருகின்றனர்.

Read Previous

இங்கிலாந்தில் புகைபிடிக்க தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்..!!

Read Next

நாளை தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்..!! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular